கார் மோதி உயிரிழந்த, உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட் : பலியானவர் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சோனு சூட் ஆறுதல் Dec 18, 2020 3124 மும்பையில், அதிவேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி உயிரிழந்த, உணவு டெலிவரி விற்பனை ஏஜெண்ட் குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என, நடிகர் சோனு சூட் (Sonu Sood) உறுதியளித்துள்ளார். ...